தற்போதைய செய்திகள்

அரக்கோணம் - ஆவடி இடையே நீராவி ரயில் என்ஜின் தோற்றத்தில் மின்சார ரயில்

தந்தி டிவி

அரக்கோணம் - ஆவடி இடையே நீராவி ரயில் என்ஜின் தோற்றத்தில் மின்சார சொகுசு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயிலின் முன்னும் பின்னும் நீராவி என்ஜின் தோற்றத்திலும், இடையே 4 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. தென்னக ரயில்வே சார்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, ரயிலின் உள்ளே சொகுசு டைனிங் ஹால் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழைய நினைவுகளை தூண்டும் விதமாக சென்ற ரயிலை பலரும் கண்டு ரசித்தனர். 

Breaking | Bike Taxi | "ஓட்டக்கூடாது.." பைக் டேக்ஸிக்களை சிறைபிடிக்க உத்தரவு..

AusvsZim | T20 World cup | Chennai | விஸ்வரூபம் எடுத்த ஜிம்பாப்வே - வீட்டுக்கு கிளம்பிய ஆஸ்திரேலியா

Manickam Tagore | வெடிக்கும் `ஆட்சியில் பங்கு’ - கொந்தளித்த திமுக முக்கிய புள்ளி

TN Congress | "மாணிக்கம் தாகூருக்கு தனி அஜெண்டா இருக்கு..'' | Decode செய்த சுபேர்

Appavu | TN Budget 2026 | அறிவித்தார் சபாநாயகர்