தற்போதைய செய்திகள்

4 நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் நியமனம்...குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு

தந்தி டிவி

குஜராத், கேரளா, தெலங்கானா, ஒடிசா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நீதிபதி ஆலோக் ஆராதே தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுபாஷிஷ் தல்பாத்ரா ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி சுனிதா அகர்வாலை குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஆஷிஷ் ஜீதேந்திரா தேசாயை கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்