தற்போதைய செய்திகள்

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்

தந்தி டிவி

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெறுவதை ஒட்டி மூத்த நீதிபதி டி.ராஜா நியமனம்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு

செப்டம்பர் 21ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி ஓய்வு பெறுகிறார்

செப்டம்பர் 22 முதல் தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி ராஜா கவனிப்பார் என உத்தரவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்