தற்போதைய செய்திகள்

சோனம் கபூருடன் ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த ஆப்பிள் சி.இ.ஓ..!

தந்தி டிவி

டெல்லி-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், நேரில் கண்டுகளித்தார். இந்தியா வந்துள்ள ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை நிலையங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில், டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை டிம் குக் நேரில் பார்த்து ரசித்தார். பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, பாலிவுட் நடிகை சோனம் கபூர் உள்ளிட்டோர் டிம் குக்குடன் அப்போது உடனிருந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்