தற்போதைய செய்திகள்

காரை மறித்த பள்ளி மாணவர்கள்.. உடனே போனை போட்ட சபாநாயகர் - நொடியில் நடந்த மாற்றம்.. வைரல் வீடியோ

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் வையகவுண்டன்பட்டியில், பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள், அந்த வழியாக சென்ற சபாநாயகர் அப்பாவுவை தடுத்து நிறுத்தியுள்ளனர். • சீலாத்திகுளம் அரசு பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே பேருந்தை நிறுத்தி விடுவதாக தெரிவித்த அவர்கள், பள்ளி வரை பேருந்தை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். • உடனடியாக அரசு போக்குவரத்து பொது மேலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அப்பாவு, இனி பள்ளிக்கு அருகிலேயே பேருந்தை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார். • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்