தற்போதைய செய்திகள்

கலெக்டர் முயற்சியால் உருவான தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின ஸ்டார்ட் அப்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் இஞ்சிகுளி சேர்வலாறு பகுதியில் 145 காணி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்தநிலையில் அம்மக்கள், மாவட்ட ஆட்சியரின் உதவியோடு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

மலைகளில் கிடைக்க கூடிய பொருட்களை, மதிப்பு கூட்டு பொருட்களாக்கி விற்பனை செய்யும் வகையில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின ஸ்டார்ட் அப் என்ற பெருமையை பெற்றுள்ள அந்த நிறுவனம் மூலம், காணிப் பழங்குடி பொருட்கள் விற்பனையகமும் தொடங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்