தற்போதைய செய்திகள்

கோலிக்கு ஃபிளையிங் கிஸ் பறக்க விட்ட அனுஷ்கா சர்மா

தந்தி டிவி

குஜராத்துடனான ஆட்டத்தில் சதம் விளாசிய கோலிக்கு, அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். சதம் அடித்த பிறகு கோலி செலிபிரேஷன் செய்தார். அப்போது, கேலரியில் எழுந்து நின்று கோலியைப் பாராட்டிய அனுஷ்கா சர்மா, கோலியை நோக்கி நெகிழ்ச்சியுடன் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்