தற்போதைய செய்திகள்

20 நிமிடங்கள் நிறுத்தாமால் சிரிக்கும் அனுஷ்கா - வினோத நோயால் பாதிப்பா?

தந்தி டிவி
• நடிகை அனுஷ்கா அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. • அனுஷ்கா ஷெட்டிக்கு சிரிப்பு வரும் போதெல்லாம், 20 நிமிடங்கள் சிரித்துக் கொண்டே இருப்பார் என்றும், இது அரிதான நோய் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். • மேலும், இந்த செய்தியை அனுஷ்கா பேட்டியில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதில் உண்மை இல்லை என அனுஷ்காவின் நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்