தற்போதைய செய்திகள்

பள்ளி மதிய உணவில் 'பல்லி' இருந்ததா? திடீரென மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - பீதியடைந்த பெற்றோர்கள்

தந்தி டிவி
• ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்றிரவு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெற்றோர் பீதி அடைந்தனர். • கரட்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம், மதிய உணவு சாப்பிட்டவர்களில், 50 பேருக்கு நேற்றிரவு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. • இதனால் பீதி அடைந்த பெற்றோர், குழந்தைகளை உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். • அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால்தான் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்