தற்போதைய செய்திகள்

#BREAKING || வேறொருவர் ஆதார் கார்டை வைத்து போன் ரிப்பேர் பயிற்சி வகுப்பில் சேர்ந்த ஷாரிக்

தந்தி டிவி

மங்களூரு ஆட்டோ வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய ஷாரிக், செல்போன் பழுதுநீக்கும் பயிற்சி கற்றதாக அதிர்ச்சி தகவல்.

மைசூரில் 20 நாட்கள் தங்கியிருந்து செல்போன் பழுதுநீக்கும் பயிற்சியை கற்றுக்கொண்டதாக தகவல்.

பிரேம் ராஜ் என்ற பெயரில் ஆதார் கார்டை காண்பித்து செல்போன் ரிப்பேர் செய்யும் வகுப்பில் ஷாரிக் சேர்ந்துள்ளார்.

செல்போன் ரிப்பேர் பயிற்சி மைய உரிமையாளர் பிரசாத் போலீசில் தகவல்.

கால் சென்டரில் வேலை வேண்டும் என்று அணுகியதாகவும், பின்னர் செல்போன் ரிப்பேர் செய்யும் வகுப்பில் இணைந்ததாகவும் பிரசாத் தகவல்.

மங்களூரு வெடிவிபத்தில் ஷாரிக் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து, போலீசிடம் தகவல் தெரிவித்த பிரசாத்.

செல்போன் சர்வீஸ் கற்ற ஷாரிக் - அதிர்ச்சி தகவல்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்