தற்போதைய செய்திகள்

#Breaking|| மதுரை சித்திரை திருவிழாவில் மேலும் ஒருவர் பலி.. அடையாளம் தெரியாமல் திணறும் போலீஸ்

தந்தி டிவி

மதுரை சித்திரை திருவிழாவை பார்க்க வந்தவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் /பக்தர்கள் கூட்டத்தில் சிக்கிய அந்த நபர் ஆழ்வார்புரம் தடுப்பணையில் மூழ்கி இறந்ததாக போலீஸார் தகவல் /தடுப்பணையில் மூழ்கி இறந்த நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறையினர்/ஏற்கனவே சித்திரை திருவிழாவில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு /கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தாரா? அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை ///4/சித்திரை திருவிழா- கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB