தற்போதைய செய்திகள்

#Breaking|| திருவள்ளூரில் 6-9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு

தந்தி டிவி
• கடும் வெயில் காரணமாக, 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு • வரும் 11ஆம் தேதியில் தொடங்கி ஒரு வாரத்தில் தேர்வுகளை முடிக்க கல்வித்துறை ஏற்பாடு • ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதியில் தேர்வுகள் துவங்கி, ஒரு வாரத்தில் முடிவடையும் வகையில் அட்டவணை வெளியீடு • திருவள்ளூர் மாவட்டத்தில் 11ஆம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு • முன்னதாக வரும் 24ஆம் தேதி முதல் இம்மாத இறுதி வரை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது • முன்கூட்டியே தேர்வு நடைபெறலாம் என கடந்த மார்ச் 15ஆம் தேதி தந்தி டிவியில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்