தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோவில் மகா தீபம் - திரியாக பயன்படும் காடா துணிக்கு சிறப்பு பூஜை | Tiruvannamalai

தந்தி டிவி

அண்ணாமலையார் கோவில் மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் காடா துணிக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனிடையே, நாளை மறுநாள் மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், தீபத் திரியாக பயன்படும் ஆயிரத்து 150 மீட்டர் காடா துணிக்கு, அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்