தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோயில் தீப மை விற்பனை...தீயாய் பரவும் போலி கணக்குகள் - பக்தர்களே உஷார்..!

தந்தி டிவி

திருவண்ணாமலையில் தீப மை விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் போலி கணக்கு உருவாக்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா தீப மையானது விரைவில் பக்தர்களுக்கு வழங்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கி தீப மை விற்பனை குறித்த அறிவிப்பு வெளியானது. இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் என கோயில் நிவாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்