தற்போதைய செய்திகள்

"அண்ணாமலை போட்ட உத்தரவு.. என் ஹோட்டல் அடித்து நொறுக்கப்பட்டது" - கதறும் கோவை பாஜக நிர்வாகி

தந்தி டிவி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் போரில், பாஜக நிர்வாகிகள் தமது உணவகத்தை சூறையாடி, பொருட்களை திருடிச் சென்றதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த புகார் குறித்து, வீட்டு உரிமையாளர் மற்றும் பாஜக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்