தற்போதைய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் - 3,500 பேர் சாப்பிடும் வகையில் மண்டபம் | Sabarimala

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாளிகைப்புறம் கோவிலுக்கு பின்புறம் தேவசம்போர்டு சார்பில், பிரமாண்ட அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு, இயந்திரமயமாக்கப்பட்ட முறையில் உணவு சமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு