தற்போதைய செய்திகள்

பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா - சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட 2,500 கிலோ பச்சரிசி

தந்தி டிவி

பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா - சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட 2,500 கிலோ பச்சரிசி

கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலில், அன்னாபிஷேக விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதனைத்தொடர்ந்து இன்று, விழாவின் முக்கிய நிகழ்வான அன்னாபிஷேகம் சாத்தும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்து 500 கிலோ சமைத்த பச்சரிசி, சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்