தற்போதைய செய்திகள்

அனில் அம்பானியும்,அபிஷேக் பச்சனும் திருப்பதியில் சாமி தரிசனம்

தந்தி டிவி

திருப்பதி கோவிலில் தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் அபிஷேக் பச்சன் வழிபாடு செய்தனர்.

இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். தனது தந்தையான நடிகர் அமிதாப் பச்சனின் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ததாக அபிஷேக் பச்சன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்