தற்போதைய செய்திகள்

கோயில் திருவிழாவின் போது தகராறு... இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி
• ஆந்திர மாநிலம், மந்தேபள்ளி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவை யார் முன்னின்று நடத்துவது என்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. • இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். • இது தொடர்பாக, 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. • மேலும், மோதல் ஏற்படாதவாறு இருக்க, கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்