தற்போதைய செய்திகள்

மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்த லாரி - சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலி

தந்தி டிவி
• ஆந்திர மாநிலம் ராம குப்பம் பகுதியில் மின் கம்பியில் உரசி லாரி தீப்பிடித்து எரிந்ததில், லாரியின் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார். • வெங்கடாபுரம் வழியாக சென்று கொண்டிருந்த லாரியின் மீது, அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பி உரசியது. • இதில், லாரி தீப்பிடித்த நிலையில், ஓட்டுநரான முகமது அலி கீழே இறங்க முயற்சித்துள்ளார். • அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து எரிந்துள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். • பின்னர், ஓட்டுநரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்