தற்போதைய செய்திகள்

தன் கார் மீது மோதி ஒருவர் பலியாகியும்.. "என் கார் போச்சே" என புலம்பிய பெண் - தீயாய் பரவும் விபத்து மற்றும் புலம்பல் காட்சிகள்

தந்தி டிவி
• ஆந்திராவில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததைப் பற்றி சிறிதும் கவலைப்படமால், தனது கார் சேதம் அடைந்துவிட்டதே என பெண் ஒருவர் புலம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • விஜயவாடா அருகே கார் மீது ஸ்கூட்டர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஸ்கூட்டரில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தவறான திசையில் ஸ்கூட்டர் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. • இந்நிலையில், காரில் வந்த பெண்களில் ஒருவர், "கார் போய்விட்டதே" என்று புலம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • அதற்கு, "கார் போனால் போகட்டும் போ" என்று மற்றொரு பெண் கூறுகிறார். இந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்