தற்போதைய செய்திகள்

மின்னணு உபகரணம் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா.. உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி
• ஆந்திராவில் மின்னணு உபகரணம் காலில் கட்டப்பட்ட நிலையில் பிடிபட்ட புறா குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம் எடப்பாக்க கிராமத்தில், காலில் பிளாஸ்டிக் கட்டப்பட்ட நிலையில் புறா ஒன்றை அப்பகுதி மக்கள் பிடித்தனர். • அதில், எண்கள் கொண்ட மின்னணு உபகரணம் இருந்த‌தால், போலீசாருக்கு தகவல் அளித்தனர். • இதையடுத்து புறாவை கைப்பற்றிய போலீசார், பந்தயத்திற்காக விடப்பட்டதா? அல்லது உளவு பார்ப்பதற்காக விடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்