தற்போதைய செய்திகள்

அண்ணாமலையார் கோயிலுக்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்ட மாலைகள் - பூஜைகள் செய்து அனுப்பி வைத்த பக்தர்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, உற்சவத்தில் சுவாமிக்கு அணிவிக்க காஞ்சிபுரத்திலிருந்து மலர்மாலைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

கார்த்திகை மகாதீபம் திருவிழா உற்சவத்தில், அருணாச்சலேஸ்வரருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் அணிவிக்கப்படும் மலர் மாலைகள் 160 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் ஜவுளி வணிகர்கள் சார்பில் அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி, சாமந்திப்பூ, ரோஜா பூ, சம்பங்கி பூ, உள்ளிட்ட மலர்களால் ஆன மிகப் பெரிய மாலைகள் தயார் செய்யப்பட்டு, பச்சை கிளி பொம்மைகள் வைத்து பூஜைகள் செய்து, மூங்கில் கூடையில் வைத்து திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்