தற்போதைய செய்திகள்

12-ஆம் மாணவர்களுக்கு ஒரு தகவல்

தந்தி டிவி

மே மாதம் 5-ஆம் தேதி, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், மே மாதம் 7-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனிடையே, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டால், அது நீட் தேர்வு எழுதும் மாணவர்களை மனதளவில் பாதிக்கக்கூடும் எனக் கருதி, தேர்வு முடிவுகளை வெளியிடுவதை தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்