தற்போதைய செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் ரிசல்ட்.. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முக்கிய தகவல்

தந்தி டிவி
• இன்று காலை வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்! • 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன • கடந்த ஐந்தாம் தேதி முடிவுகள் வெளியாக இருந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக எட்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது • 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார் • தேர்வுத்துறை அறிவித்த நான்கு இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன • மாணவர்களுடைய மொபைல் எண்களுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் • தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள -www.tnresults.tn.nic.இந்த www.dge1.tn.nic.in

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்