தற்போதைய செய்திகள்

பிரமாண்ட கிணற்றுக்குள் விழுந்து தவித்த யானை... போராடி மீட்ட பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஆந்திராவில் கிணற்றுக்குள் விழுந்து தவித்த காட்டு யானை பத்திரமாக மீட்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே காட்டு யானை ஒன்று, விளைநிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தவித்தது.

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்தனர்.

ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கிணற்றின் ஒரு பக்கத்தை உடைத்து தோண்டிய நிலையில், யானை மேலே ஏறிச்சென்று வனப்பகுதிக்குள் தப்பியோடியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்