தற்போதைய செய்திகள்

"யோ பஸ்சை நிறுத்து யா!" நடுரோட்டில் அரசு பேருந்தை மறித்த யானை... வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

உடுமலை அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான மறையூரில், பேருந்தை காட்டு யானை மறித்த‌தால் பயணிகள் அச்சமடைந்தனர். உடுமலை - மூணாறு சாலையில் கேரள அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, கேரளாவின் மறையூர் பகுதியில் காட்டு யானை வழிமறித்த‌து. படையப்பா என்று அழைக்கப்படும் அந்த யானை, பேருந்தின் கண்ணாடியை முட்டி பேருந்தை தள்ளியதால் பயணிகள் அச்சமடைந்தனர். அதனை பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்