தற்போதைய செய்திகள்

ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு - பதறி ஓடிய ஊழியர்கள்

தந்தி டிவி

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணம் பகுதியில் இயங்கிவரும் ஆவின் நிறுவனத்தில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் மூச்சு தினறல் ஏற்பட்டதை தொடர்ந்து பணியில் இருந்த 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறினார். தகவல் அறிந்து விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கலசங்களை அணிந்து அமோனியா வாயு கசிவை சரி செய்தனர்.

Nepal | Flood | நாட்டையே நிலைகுலைய வைத்த பெரு வெள்ளம் - நேபாளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை?

BREAKING || நேபாள பயங்கரத்தில் சிக்கிய பல தமிழர்கள் - எதிர்பாரா பேரதிர்ச்சி தகவல்.. எந்ததெந்த ஊர்?

BREAKING || மிதக்கும் பிரமாண்ட கட்டிடங்கள் - இயற்கையின் கோரமுகத்தை காட்டும் ட்ரோன் வீடியோ

Nepal Flood | CM Vijay | Tamils | பார்த்தாலே பதற வைக்கும் நேபாள வெள்ளம் - தமிழர்களின் நிலை என்ன?

🔴LIVE : CM Vijay | Mettur | மேட்டூர் செல்லும் CM விஜய் - உள்ளே இறங்கிய ஐ.ஜி