தற்போதைய செய்திகள்

"அம்மன் சிலையில் இருந்த ரூ.6 லட்சம் தங்க மூக்குத்தி திருட்டு" - சிசிடிவியில் சிக்கிய திருடன்

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், அம்மன் சிலையில் இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மூக்குத்தியை திருடிச்சென்ற நபரை, போலீசார் கைது செய்தனர். • இதுதொடர்பான புகாரின் பேரில், கோயிலில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்மநபர் அம்மன் சிலையில் இருந்த மூக்குத்தியை திருடிச் சென்றது தெரியவந்தது. • இந்த ஆதாரத்தை வைத்து, மதுரை மாவட்டம் களிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அயன் அம்பலம் என்பவரை போலீசார் போலீசார் கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்