தற்போதைய செய்திகள்

அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒரு மணி நேரமாக போலீசார் சோதனை

தந்தி டிவி
• நாகையில் புகழ்பெற்ற நீலாயதாட்சியம்மன் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டலை அடுத்து, போலீசார் கோயிலுக்கு விரைந்து சென்றனர். • அர்ச்சனை பொருட்கள் விற்கும் கடை, கோவில் வளாகம், பிரகாரம் உள்ளிட்ட இடங்களில், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். • பக்தர்களை அனுமதிக்காமல் 1 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வதந்தி என்பது தெரிய வந்தது. • இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்