தற்போதைய செய்திகள்

ஹெல்மெட் போடாமல் பைக்கில் பயணம்... சிக்கலில் அமிதாப்பச்சன், அனுஷ்கா ஷர்மா - சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ

தந்தி டிவி

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு இடத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக அறிமுகம் இல்லாத நபரிடம் லிப்ட் கேட்டு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. நடிகை அனுஷ்கா ஷர்மா தன் மெய்க்காப்பாளருடன் போக்குவரத்து நெரிசல் காரணமாக பைக் சவாரி செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஹெல்மெட் குறித்து இணையவாசிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்துள்ள மும்பை காவல்துறை, இந்த வீடியோவை போக்குவரத்து காவல்துறைக்கு பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்