தற்போதைய செய்திகள்

இந்தியாவை உலுக்கும் கலவரம்.. இன்டர்நெட் முடக்கம்.. கண்டதும் சுட உத்தரவு.. களத்தில் இறங்கும் அமித் ஷா

தந்தி டிவி

மணிப்பூரில் தற்போதைய நிலவரம் என்ன?//மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட கலவரத்தின் எதிரொலி/ஐந்து நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்/கலவரத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே 144 தடை உத்தரவு அமல்/மணிப்பூரில் நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய ராணுவம்/மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் 2 நாட்களுக்கு ரத்து /மணிப்பூர் அரசு உத்தரவின்படி ரயில்களின் சேவை ரத்து /

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்