தற்போதைய செய்திகள்

சோசியல் மீடியாவில் அட்டகாசம் செய்யும் சிறுவர்களுக்கு ஆளுநர் வைத்த ஆப்பு - தாய்மார்களே நீங்கள் எதிர்பார்த்தது இது தானே..!

தந்தி டிவி
• சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் உடா மாகாணத்தில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. • இந்த மசோதாவுக்கு அம்மாகாண ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார்... • இதன்மூலம் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பெற்றோர் அனுமதி இன்றி உபயோகிக்க முடியாது... • மேலும், பெற்றோர் அணுகும் வகையில் சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகள் இருக்க வேண்டும்... • இந்த மசோதாவுக்கு பெற்றோர்கள் பெரும் ஆதரவளித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்