தற்போதைய செய்திகள்

பள்ளிக்குள் முன்னாள் மாணவி துப்பாக்கிச் சூடு.. 3 குழந்தைகளுடன் 7 பேர் துடிதுடித்து பலி - அடுத்தடுத்து தாக்க திட்டம் - அமெரிக்காவில் பகீர் சம்பவம்

தந்தி டிவி
• அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து முன்னாள் மாணவி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். • டென்னீசி மாகானம் நாஷ்வில்லில் தேவாலயத்துடன் கூடிய கிறிஸ்தவ தொடக்கப் பள்ளிக்குள் புகுந்த பெண் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால், மாணவர்கள், ஆசிரியர்கள் தலைதெறிக்க ஓடினர். • இந்த தாக்குதலில், 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை சுட்டுக் கொன்றனர். • விசாரணையில், அந்த பெண், அந்த பள்ளியின் முன்னாள் மாணவியான 28 வயது எலிசபெத் ஹாலே என்பது தெரிய வந்த‌து. • அவர் மேலும் பல பள்ளிகளில் தாக்குதல் நடத்துவதற்காக, பள்ளிக் கூடங்களில் வரைப்படங்களை வரைந்து வைத்திருந்த‌தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். • அவர் ஒரு திருநங்கையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்