தற்போதைய செய்திகள்

வீட்டுக்கு முன் காட்டாற்று வெள்ளம்... குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - மக்கள் வெளியேற உத்தரவு

தந்தி டிவி
• அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது... • ஆற்றங்கரையோரங்களில் அமைந்துள்ள பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின. மேலும் பல வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது... • இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது...

TN Election | ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்ற லேண்ட் புரோக்கருக்கு நேர்ந்த சம்பவம்

Tiruppur | Flying Sqaud | மக்களே உஷார்.. பறந்து பறந்து பிடிக்கும் பறக்கும் படை.. பையோடு பறிமுதல்

Anderson Wins Oscar | 6 ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தது ஆண்டர்சனின் `One Battle After Another’

Oscars 2026 | Michael B. Jordan | சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டித்தூக்கிய மைக்கேல் ஜோர்டான்

Odisha Hospital Fire | கட்டாக் ஹாஸ்பிடலில் பற்றி எரிந்த ICU - 10 பேர் உடல் கருகி கோர பலி