தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் நுழைய முயன்ற இந்திய குடும்பம் நீரில் மூழ்கி பலி - 8 பேரை காவு வாங்கிய ஆறு | America

தந்தி டிவி
• அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் உட்பட 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • கனடா எல்லை வழியே இந்தியா மற்றும் ரோமானிய நாடுகளைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் செயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் படகின் மூலம் அமெரிக்க எல்லைக்குள் செல்ல முயற்சித்த போது நீரில் மூழ்கி 3 வயதிற்குட்பட்ட குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்