தற்போதைய செய்திகள்

நடந்து சென்ற நபர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து... ஆம்புலன்ஸ் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

தந்தி டிவி

நடந்து சென்ற நபர் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில், அந்நபர் உயிரிழந்தார். ஞானசேகரன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடந்து சென்றபோது, சாலையில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருள் தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்