தற்போதைய செய்திகள்

குண்டும் குழியுமான சாலை... ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீடியோ வெளியீடு..

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் குண்டும் குழியுமான சாலையில் நோயாளிகளை கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குலசேகரத்தில் இருந்து தக்கலை செல்லும் சாலையில் சித்திரங்கோடு பகுதியில் கல்குவாரியில் இருந்து அதிக பாரங்கள் கொண்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சாலை வழியாக நோயாளிகளை ஆம்புலன்சில் வைத்து மருத்துவமனை அழைத்து செல்ல முடியாமல் அவதிப்படுவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்