தற்போதைய செய்திகள்

நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் குப்புற கவிழ்ந்து கோர விபத்து-நோயாளியுடன் சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

தேனியில் நோயாளியை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கம்பம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த ஆம்புலன்சில் மணிக்கு உதவியாக அவரது 2 மகள்கள் ஜெயா மற்றும் விஜயா ஆகியோர் உடன் சென்றனர்.

இந்நிலையில், திடீரென நிலை தடுமாறி தலை குப்புற ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில், மணியின் மகள் ஜெயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்