தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கடையை இழுத்து மூடும் அமேசான்..! முடிவுக்கு வரும் சேவைகள்...

தந்தி டிவி

2020 மே மாதத்தில் ஸிவிக்கி, ஸோமேட்டோ நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசான் நிறுவனமும் உணவு விநியோக சேவைகள் துறையில் அதிரடியாக

நுழைந்தது. ஆனால் தொடர் நஷ்டத்தினால், இதை தொடர முடியாமல், டிசம்பர் 29 முதல் உணவு விநியோக சேவைகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

2021 ஜனவரியில் தொடங்கப்பட்ட அமேசான் அகடமி என்ற ஆன்லைன் கல்வி நிறுவனத்தையும், 2023 ஆகஸ்ட்டில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தும் இந்த நிறுவனத்தில் தற்போது பயிலும் மாணவர்களின் பயிற்சி வகுப்புகள் முடிவடைந்த பின், இதை மூடத்

திட்டமிடப்பட்டுள்ளது. டிவிட்டர், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் செலவுகளை குறைக்க உலகெங்கும் ஆட்குறைப்பை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்