தற்போதைய செய்திகள்

அரைமணி நேரத்தில் அசத்தல் ரெசிபி...வீக் எண்ட் பார்டிக்கு நச்சுன்னு ஒரு சைடிஸ்...

தந்தி டிவி

அப்டி என்ன... இந்த ரெசிபியோட ஸ்பெஷல்னு பாத்தா... இத்தனை நாளா கடல்ல மேஞ்சுகிட்டு இருந்த... மீன், இறால், நன்டுனு... அம்புட்டையும் வித விதமான பேருல லிஸ்ட் போட்டு வெளுத்துகட்டி சாப்பிட்டு வந்தோம்... அதுனால... இன்னைக்கு அதே கடல்ல அப்பாவியா திரிஞ்சுட்டு இருக்க கனவா மீன புடிச்சு... முறுக்கு மாதிரி பொறிச்சு திங்கிறது தான்... இந்த Salt and pepper calamari ரெசிபியோட ஸ்பெஷல்லே...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்