தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் அசர வைத்த உண்டியல் காணிக்கை

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூன் மாதத்திற்கான இரண்டாவது உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஒரு கோடியே 81 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் காணிக்கையாக கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஒன்றரை கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி, 523 வெளிநாட்டு பணமும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்