தற்போதைய செய்திகள்

அல்போன்ஸ் புத்திரன் - இளையராஜா கூட்டணியில் புதிய படம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'பிரேமம்' இயக்குநர்

தந்தி டிவி

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் - இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளது. 'நேரம்' படத்தின் மூலம் தமிழ், மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவரது இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படம், தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளைக் கொண்டது. இதனிடையே இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அல்போன்ஸ் புத்திரன், அவருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்