தற்போதைய செய்திகள்

முன்னாள் நீதிபதி இடங்களில் அதிரடி சோதனை - தலை சுற்ற வைத்த சொத்து மதிப்பு

தந்தி டிவி
• அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் எஸ் என் சுக்லா. • இவர் அக்காலகட்டத்தில் வருவாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது. • இதனையடுத்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவர் வருவாயைவிட 165 சதவீதம் அதிக சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது. • அதனடிப்படையில் எஸ் என் சுக்லா, அவரது 2-ஆவது மனைவி சுசிதா திவாரி மற்றும் அவரது முதல் மனைவியின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக, சிபிஐ சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்