தற்போதைய செய்திகள்

"மத்திய நிதியமைச்சர் தமிழகத்தை பற்றி பேசுவதெல்லாம் ஓட்டுக்காக" - அமைச்சர் ஐ.பெரியசாமி

தந்தி டிவி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் ஓட்டுக்காக பேசிவிட்டு செல்கிறார் என, அமைச்சர் ஐ. பெரியசாமி விமர்சித்தார். பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், சென்னை ஜாபர்கான் பேட்டையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழகத்தில் பாஜகவுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்