தற்போதைய செய்திகள்

அல்-நசர் தோல்வி.. கோபத்தின் உச்சத்தில் ரொனால்டோ செய்த காரியம்.. விரக்தியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

தந்தி டிவி
• சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் லீக் போட்டியில் அல்-நசர் அணி தோல்வி அடைந்ததால், ஆத்திரம் அடைந்த ரொனால்டோ, தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்தார். • அல்-இட்டிஹாத் அணியுடனான லீக் போட்டியில் அல்-நசர் அணி 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. • இதனால் மைதானத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறிய ரொனால்டோ, அங்கு வைக்கப்படிருந்த தண்ணீர் பாட்டில்களை ஆத்திரத்தில் எட்டி உதைத்தார். • இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்