தற்போதைய செய்திகள்

அஜித் பிறந்தநாளில் வெளியான AK -62 படத்தின் முக்கிய அப்டேட் - வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள்

தந்தி டிவி

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கும் 62ஆவது படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், லைகா புரொடெக்‌சன்ஸ் சார்பில், இந்த படத்தை சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லைகா புரடெக்‌சன்ஸ், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை