மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியில் யாருக்கு அதிக பலம்?
சரத் பவார், அஜித் பவார் தலைமையில் தனித்தனியாக ஆலோசனை கூட்டம்
அண்மையில் அஜித் பவார் பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்து துணை முதலமைச்சர் ஆனார்
தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என உரிமை கோரும் அஜித் பவார்