தற்போதைய செய்திகள்

#BREAKING || மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவி ஏற்றார் அஜித்பவார்

தந்தி டிவி
• மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரானார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவர் • ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அஜித் பவாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரமேஷ் பைஸ் • தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உட்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அஜித் பவாருடன் அமைச்சர்களாக பதவியேற்பு • தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 எம்எல்ஏக்கள், மகாராஷ்டிராவில் நடைபெறும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு • மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணியில் இணைந்து அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்