தற்போதைய செய்திகள்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர்... 4 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

தந்தி டிவி
• கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட வழக்கில், கைதான 4 இளைஞர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. • திருவள்ளூர் மாவட்டம் பல்லவாடா கிராமத்தை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ரோஜாவும், அவரது மகனும் துப்பாக்கி முனையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். • பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், கடத்தலில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர். • இந்தநிலையில் கைதான நால்வரையும் குண்டர் தடுப்பு சட்ட காவலில் சிறையில் அடைக்க, திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்